| பதித்திடவே யரைத்துநன்றாடீநு சீலைசெடீநுது பாங்கான முன்னிசைத்த மெழுகினாலே நிதித்திட்டு இலுப்பைநெடீநுயால் விளக்குவைத்து நேராகவிளக்கெரிப்பாடீநு மூன்றுநாள்தான் கொதித்திட்ட ரசமெல்லாம் பதங்கமேறுங் கொள்கியந்த பதங்கத்தைக் கத்திகொண்டுவாங்கி விதித்தி ட்ட நவலோகம் நூற்றுக்கொன்றி விரைந்ததுவும் பனிரண்டு மாற்றுமாமே |