| இசைந்திட்டார் ஏழுலட்சம் இயல்பையெல்லாம் எளிதாடீநு ஏழாயிரம் இசைத்துவைத்தார் பசைந்திட்ட நூலெங்கே இருக்குதெனப் பகர்ந்தார் பாக்கானதெட்சண பாகத்தில்தானும் அசைந்திட்ட நூற்றறுபதா மண்டபத்தில் அமைத்துவைத்தார் சித்தர்கள் தான்பாரே வசைந்திட்ட ஏடுதனில் கருவென்ன சொல்லும் கருத்தை கடாட்சித்துச் சொல்லெண்பாரே |