| ஆமின்னம் நாகத்தைச்சொல்லக்கேளு ஆச்சரியம்நாகமது பலந்தான்பத்து ஓமின்னம் நாகத்தைத்தான் கடுகவாங்கி உயர்ந்தமயிர்கொன்றையிலை யரைத்துக்கொண்டு தாமின்னந்தகடுமேல் பொதிந்து மூடிச்சார்பாகப் புடம்போட்டு எடுத்துக்கொண்டு காமின்ன மிப்படியே பத்துவிசைபோட்டுக் கார்த்திகையின் கிழங்காலே பத்துவிசைபோடே |