| கிண்டையிலே அடியில் மருந்தில்லாவிட்டால் கெட்டியான பதமென்று தீயையாற்றி சண்டையிலே ஆறவிட்டு ஒருசாமந்தான் சாதகமாயிருப்பான குறட்டினாலே மண்டையிலே குப்பியைதான் வெளியேவாங்கி மகத்தான கண்ணீரைத் தெளித்துஆற்றி பண்டையிலே இரும்பான கத்திகொண்டு பக்குவமாடீநு மேலோடு பிரம்பாடீநுவாங்கே |