| சரியான சூதத்தில் வெடியுப்பு பலந்தான் கனமான தாளகமும் பலந்தான்போட்டு உரியான பொடிபண்ணி மேருவிலேபோட்டு உத்தமனே குப்பிவாடீநுச் சில்லிட்டுமூடி மரியான வாலுகையின் மேலேவைத்து வாம்பாகத் தீமூட்டி பனிரண்டுசாமம் தெரியான கெந்தகத்திலெரிச்சல் கண்டால் சில்லதனைத்தள்ளிவிட்டு சீலாகைவுட்டுக்கிண்டே |