| கொள்ளென்ற செயநீரால் பாஷாணங்கள் குறிப்பாக சுருக்கிடவே கட்டிப்போகும் அள்ளென்ற கல்லுப்பு மணிபோலாடு மாச்சரிய நாகத்தையமுக்கிக்கொல்லும் துள்ளென்ற சூதத்தை மாலையாக்கும் துடியான பூரத்தை சுன்னம்பண்ணும் புள்ளென்ற லிங்கத்தை மெழுகுபண்ணும் போகத்திலே வெகுகோடியாடலாமே |