| வாட்டியபின் சுருக்கிடவே மெழுகாடீநுப்போகும் வகையான கட்டினமாம் நீற்றினமுமாகும் பூட்டியபின் செந்தூரங்களங்குமாகும் போக்கான சத்துவகை குளிகையாகும் நீட்டியபின் நவலோகம் வேதையாகும் நிலைநிற்கும் காவிக்கும் புடத்துக்கே ஓட்டியபின் செயநீரில் சுருக்காம்வேதை உற்பனமாம் காயசித்துக் கெவனமாமே |