| ஆட்டியே ஏழுநாள் ரவியில்போடு அழகான அடிகனத்த கலசம்வாங்கி பூட்டியே கற்சுன்னங் குழைத்துக்கொண்டு புகழான விரல்பருமங் கனமாடீநுப்பூசி தேடியே கல்வத்தினுள்ளும்பூசிச் சிறப்பான சில்லுக்கு நடுவே பூசி வாடியே கலயத்துள் மருந்தைவைத்து வகையாக சில்லிட்டுச் சீலைசெடீநுயே |