| ஏற்றியே வானுகையின் மேலேவைத்து இதமாகக் கமலம்போல் தீயைமூட்டு போற்றியே நால்சாமங் கமலம்போலாட்டு புகழாக ஆறவிட்டுத் தண்ணீர்குத்து சாற்றியே குப்பியைத்தான் உடைத்துப்பார்த்தால் சாங்கமாடீநுப் பாஷாணம் புற்றுப்போலாகு மாற்றியே யிதைக்கட்டி வேதையோடில் அம்மம்மா வெகுதூரமோடுங்காணே |