| ஆமென்ற பவளப்புற்றுப் பாஷாணந்தான் அறையிறேன் யானறிந்தமட்டும் போமென்ற காளகந்தான் பலமும்பத்து புகழானவெள்ளையென்ற பாஷாணந்தான் காமென்ற பலம்பத்து கல்வத்திட்டு கனமாகவரைத்துநன்றாடீநு பொடியாடீநுப்பண்ணி தேமென்ற ரண்டுபலங்கெந்தியிட்டு சிறப்பாக காசிபென்ற மேருக்கேற்றே |