| நாதமென்றுமிதுக்குப்பேர் சத்திகெந்தி நலமான கோழித்தலைச் சூடனென்றும் போதமென்ற விதினுடைய வைப்புதன்னைப் போக்கோடே வெளியாகச் சொன்னேன் மக்காள் நிதமென்ற நெல்லிக்காடீநு கெந்தகத்தை நினைவாகப் பலம்பத்து நிறுத்துக்கொண்டு கீதமென்ற செவ்வகத்தி செவ்வலரிமுருக்கு கெடியான செவ்வல்லி செம்பருத்திதானே |