| ஐந்துமே வாலுகையின் தளத்தில்நிற்கும் அசங்காமல் அயச்சிமிழிலெடுத்துவைத்து உஞ்சுமே நவலோகம் நூற்றுக்கொன்றீய உற்பனமாடீநுப் பத்தரையேமாற்றுகாணும் செஞ்சுமே நோயெல்லாம் தவிடுபொடியாகும் கெடியான காலனுமே யஞ்சிப்போவான் மிஞ்சியதோர் புளியுப்புவிட்டுத் தின்றால் மேவியதோர் சட்டைகக்கிப் பாலையாமே |