| ஆச்சப்பா வெள்ளையென்ற பதங்கம்கேளு ஆதிவெள்ளைப்பாஷாணக் குதிரைப்பல்லும் ஓச்சப்பா தாளகமும் பூநீறும்வீரம் உத்தமனே சாரமொடு துருசுசீனம் பாச்சப்பா கல்லுப்பு வெடியுப்புக் கெவுரி பரிவாக வெள்ளையென்ற அப்பிரகத்தோடு காச்சப்பா நாகமொடு வெள்ளீயப்பொடியும் கடல்நுரையும் சவ்வுநீரண்டத்தோடே |