| உலர்த்தியே யிரும்பாலே யுள்ளங்கைபோல் உத்தமனே சாகச்சட்டிபண்ணி மலர்த்தியே வரைவிட்டு செம்புகிண்ணி மருவவே வதைக்குள்ளே வழக்கம்பார்த்து அலர்த்தியே சட்டியிலே வருந்துவைத்து அதன்மேலேகிண்ணிவைத்து பொருந்தப்பார்த்து சிலர்த்தியே சத்துக்குச்சீலை செடீநுயுந்திறமையாடீநுத் தான்வரிசை செப்புவேனே |