| தானான அரப்பொடியும் நாகம்வங்கம் சார்பான காரீயம்வெங்கலத்தின் பொடியும் தேனான வகைக்கொரு காசெடைதான்தூக்கி சிறப்பாக முப்பத்திலொன்றுமாச்சு வானான சூதமது முப்பத்தொன்று வகையெல்லாம் கல்வத்திற்பொடித்துப்போட்டு தேனான தயிலத்தைக் குத்தியாட்டி குறிப்பாக ஏழுதரமரைத்துலர்த்தே |