| சாற்றினால் மூன்றுநாளரைத்துமைபோல் சந்திச்சு பில்லைதட்டி யுலரப்போடு பேற்றினால் பூப்புடத்தில் தயிலம்வாங்கி பீங்கானாம் பரணிலடைத்துவைத்து வாற்றினால் பதங்கமொன்று சொல்வேன்யானும் வகையான கல்லுப்பு வெடியுப்புசீனம் தேற்றினால் துரிசியொடு சாரந்தானும் சிறப்பாக ஒவ்வொருகாசெடைதான்தூக்கே |