| போகவேயிச்செம்பில் கிண்ணிபண்ணு புகழானசெங்கொட்டை நீர்வெட்டிமுத்து வேகவேவெளிக்காட்டா மணர்குவித்து விரைந்தவேர் வாழைவித்து சரியாடீநுகூட்டி சாகவேதுரிசியொன்று சாரமொன்று சாதகமாடீநுக் கல்லுப்பு வெடியுப்பொன்று ஏகவேயுரலிலிட்டு இடித்திதெல்லாம் இதமான கார்த்திகையின் கிழங்குசாறே |