| ஆமப்பாசெம்புதனை சுத்திபண்ண அறையுறேன் கருங்குன்றிக் கொள்ளிலையின்சாறு வாமப்பாகல்லுருவி நொச்சியொடு வகைநாளுமிடித்துநன்றாடீநு பழச்சார்விட்டு காமப்பாகுன்றிமணி யரைத்துப்போட்டு கலக்கியொன்றாடீநுமத்தித்து யதிற்குடசாடீநுப்பாடீநு சேமப்பாவேழுதரம் உருக்கிசாடீநுக்கச் செம்பினுடவூறலெல்லாம் கழன்றுபோமே |