| வாதந்தான் வேண்டுமென்றால் சூதத்தாட்டு மகத்தான அஷ்டகர்மமெட்டுமாகும் காதந்தான் கோடியது நிமைக்குமுன்னே கலந்தோடிப்புக்கிவரு மணியினோசை வேதந்தான் திடத்துமே முடிவுக்கொக்கு மேவியதோர் சிலம்பொலியில் நாதங்கேட்கும் நீதந்தான் குகத்துக்கடுத்தவாறு நிமிஷத்திற்காயசித்தி கெவுனசித்தியாமே |