| பாரென்ற குருவெடுத்து காசெடைதான்தூக்கிப் பரிவான சதுரகள்ளிப்பாலிற்போட்டு காரென்ற சாமத்தில் சுத்தசலமாகும் கல்வத்தில்சூதம்விட்டு சுத்திபண்ணிப் பாரென்ற அயச்சட்டிக்குள்ளே விட்டுப் பதறாமலொருசாமம் சுருக்குபோட கோனென்ற யிட்டிளிபோல் கட்டியாகும் கூப்பிட்டால் ஏனென்னும் வாதந்தானே |