| போட்டபின்பு அடுப்பேற்றி எரிக்கவுப்பாம் புகழாகமுன்னீரால் அரைத்துதட்டி நாட்டபின்பு முன்போல மூன்றுபுடம்போட்டு நலமாக எடுத்துவைத்து செம்புக்குள்ளே ஆட்டபின்பு வீரனென்ற குருதானாச்சு அப்பப்பா இதன்வேகம் அண்டரண்டமீறும் நாட்டபின்பு கொடிக்கள்ளி சாம்பலாக நலமாக மனிதனுட வமுரியிலேபோடே |