| கலந்தபின்பு தெளிவிறுத்து பாண்டத்திலிட்டு மறவாமல் சங்குநீர்யிரண்டுபலம்போட்டு நைந்தபின்பு கடல்நுரையும் சாரம்ரண்டு நலமாக பலம்ரண்டும் கல்வத்திட்டு கைத்தபின்பு பொடிபண்ணி குழம்பில்போட்டு கலங்காதே வுப்பானபதத்தில்வாங்கி மொடீநுத்தபின்பு முன்னீரால் அரைத்துக்கட்டி மூன்றுபுடம்போட்டெடுத்து பதனம்பண்ணே |