| வித்தோடு பிராயமணி பனிரண்டுகேளு விளங்கியதோர் படியொன்று அளந்துபோட்டு புத்தோடு செங்கனார் கிழங்குசாற்றில் பொலிவாகவூறவைத்து மூன்றுநாள்தான் மத்தோடு கல்வத்திலரைத்துமைபோல பகாரியகந்தகமுந்தாளகமுஞ்சிலையும் கொத்தோடு கைவீரங்கெவுரிவெள்ளை கொடியதொரு பூநீறுஞ்சவட்டு உப்பே |