| ஏற்றியல்லோ முத்தீயும் மூன்றுநாள்தான் இதமாக ஆறவிட்டு எடுத்துப்பாரு போற்றியல்லோ வருணனைப்போல் சிவந்துநிற்கும் பொலிவாகப் பணவிடைதான் தேனிலுண்ணு சாற்றியல்லோ மண்டலந்தான் தப்பாதுண்ணு சட்டைகக்கி சந்திரர்போல்முகமுமாகும் வாற்றியல்லோ கெவுனவழி சுறுக்குமெத்த ஆச்சரியம் சிங்கியென்ற தயிலந்தானே துவாதசத்தின்தயிலம் |