| பாரென்ற சூதமொரு பலந்தானெட்டு பாடீநுச்சியல்லோ கல்வத்திலிட்டுநீயும் வாவென்ற தயிலமது ஏருதுளிதான்குத்தி அரைத்திடவே வெண்ணெயைப்போலாகும்பாரு காரென்ற கிளிக்கட்டிச் சூடன்தீயில் கலங்காதே இருநாழிகாட்டிபின்பு சீரென்ற கரண்டியிலே எண்ணெடீநுகுத்தி திறமாகவுருக்கிடவே மணியுமாமே |