| அடைத்திட்ட தயிலத்தில் துரிசிவெள்ளை அப்பனேபலமொன்றுநிறத்திக்கொண்டு கிடைத்திட்ட தயிலத்தில் மத்தித்தப்பா கெடியான லிங்கத்திற்சுருக்குபோட்டு மடைத்திட்ட லிங்கமது மெழுகுமாகும் பாங்கான நவலோகம் வேதையாகும் முடைத்திட்ட மெழுகாகும் பரிசினத்தில் மூதண்டவேதையுமாங்கண்டுபாரே சூதக்கட்டு |