| ஆச்சென்ற கொடுஞ்சிங்கித்தயிலம்சொல்வேன் ஆதளையும் வாலுமுலை புரசுருட்டி நீச்சென்ற கஞ்சாவூமத்தையுங்கு நெடுதான குருக்கத்தி அழிஞ்சில்புன்னை வாச்சென்ற தாளையொடு வானம்வேம்பு வகையான நீர்வெட்டி சமூதைமுன்னி காச்சென்ற பல்லைந்தும் விரையைவாங்கி கணக்காக படியொன்று அளந்துபோடே |