| பானான நூல்சொன்னபடி கேட்கும் பரந்தோடும் வாசியொடு பழகினாக்கால் வானான வார்த்தையால் பார்த்திட்டாக்கால் வளமாக காயத்திரி யோகித்தாடீநு தானும் கானான காடீநுக்குமே தேங்காடீநுதானும் கனமான யோகசித்தி பார்க்குங்காலம் கோனான பறத்தினுட முலவைப்பாரு குடியிருந்த வாசியுடமுறையைக்கேளே |