| ஆறவிட்டு உடைத்துப்பார் கட்டியாகுமப்பனே குங்குமத்தின் நிறமதாகும் நீறவிட்ட சரக்குக்காலனாகும் நெடுங்காலமிருக்கவென்றால் வீசமிதையுண்ணு தேறவிட்டு மண்டலத்திற் சட்டைகக்கும் சித்தர்கள் தானுண்டல்லோ காயசித்தியானார் மீறவிட்டு மெழுகைபண்ணிக்கொண்டு விரவிதோர் சூதத்தில் போட்டுப்போடே |