| தானென்ற வழலையது சுன்னமானால் சரக்கெல்லாம் கழண்டுசுன்னமாகும் வேனென்றமகாவீரம் வாச்சுதென்றால் வேதையென்ற சொல்லுக்கு உறுதியாகும் கானென்ற கல்லுப்பு கரியில்நீற்று கசமான சரக்கெல்லாம் ஊறல்போகும் வேனென்ற மகாவீரம் வாடீநுக்காவிட்டால் வேதையென்ற சொல்லெல்லாம் விழலாடீநுபோமே குங்குமபாஷாணம் |