| காணாத மார்க்கமெல்லாம் காணும்நேராடீநு கடுசாகமுனைமுகத்தில் கடிந்தால்சாறும் வாணாதே யூணினால் பிடரிக்குள்ளே வுறுதியொடு நற்சிவமும் ருத்திரனும்காணும் கோனாக குண்டலிகோத்தை நோக்கிக்கூர்ந்து பார்ப்பதினொன்று மொன்றுகாணும் நானாதோடு மையம்நோக்கினாக்கால் நலமானகாலாந்தான் கோடிப்பானே |