| போகாமல் வாதத்தை நிறுத்தவென்றால் போக்கோடே சவர்க்காரக் குருவைப்பண்ணு வாகாக முப்பைநன்றாடீநு கட்டியிறு மருவியதன் பூரத்தையுப்பு பண்ணு தாகாறும் தாளகத்தை நீறுபண்ணு சமர்த்துடனே வங்கத்தை சுண்ணம்பண்ணு வேகாத துரிசியைத்தான் குருவாடீநுப்பண்ணு விளங்கியதோர் வாதமெல்லாம் கைக்குள்ளாச்சே |