| பொடிபண்ணித் தவசியென்ற முருங்கைசாறில் போக்கோடே மூன்றுநாளரைத்துமைபோல் மூடிபண்ணி ரவியிலிட்டு மேருக்கேற்றி முயற்சியாடீநு வாலுகையில் மேலேவைத்து அடிபண்ணி தீயெரிப்பாடீநு பனிரண்டுசாமம் ஆறவிட்டுராமாறு மகலிற்போடு கெடிப்பண்ணி பனிரண்டு சாமமானால் கெடியாகக் குப்பியைத்தான் உடைத்துப்பாரே |