| காணப்பா யெந்நூலில் ஒன்றுதப்பில் கடைகெட்டபோகரென்று சொல்லிக்காட்டு பூணப்பா கைதப்பில் போக்குதப்பும் புத்தியண்டாடீநுச் செடீநுதிடிலோ ஒன்றும்பொடீநுயா வீணப்பா ஒருதரந்தான் தப்பிற்றானால் மீளுமதைமூன்றுதரம் அறைத்துப்பாரு தூணப்பாதுரும்பான வாறுபோல சொல்முறையைமறவாதே சூட்டிப்பாரே |