| மூணோடு தாளகமும் பலமுமூன்று முயற்சியாடீநுசிலையதுவும் பலமுமூன்று தூனோடு விதுவெல்லாம் கல்வத்திட்டு துடியாகப்பொடிபண்ணி சூட்சுமங்கேளு நாணாக்குமட்டி மாதளம்பூசாற்றில் அரைத்து எட்டுநாள்ரவியில்வைத்து பூணோடுபொடிபண்ணி குப்பிக்கேற்றி புகழாக வானுகையில் வைத்திடாயே |