| போடவே நாகமென்ற தூள்தான்பத்து பகழாக சூதமதுபலந்தான்பத்து நீடவே துரிசியது பலந்தானைந்து நேர்பான சூடனது பலந்தானைந்து வாடவே வெண்சாரம் பலந்தானைந்து வரிசையாடீநுக் கெந்தியது பலமுமைந்து தேடவே வெள்ளையது பலமுமூன்று சிறப்பான வீரமது பலந்தான்மூனே தீமுருகல்பாஷானம் கார்முகில்பாஷானம் |