| போட்டபின்பு யீரைந்து புடந்தானப்பா புகழான அயச்சட்டித்தனிலுருக்கி நீட்டபின்பு குமரிவேர் பொடியாடீநுநறுக்கி நிற்வாகக் கூடவிட்டுஅயத்தால் கிண்டு மூட்டபின்பு பனிரண்டுசாமந்தானு முத்தமனே வேர்போட்டுக்கிடைக்கிண்ட மாட்டபின்பு மஞ்சள்நிறபற்பமாகும் மைந்தனேயிதைநிறுத்துக் கல்வத்திற்போடே |