| பொருளாக மேலேறி துவாதசந்தான் போக்கோடே பதினொன்றாடீநு பிரித்துப்பாரு அருளான உன்மனையில் எட்டுசத்தி மருளான பரையொன்று பறந்தானொன்று தெருளான பதினொன்றுஞ் செப்பினேன்நான் செப்பரிது காரணந்தான் அடியேன்காணேன் நருளான நந்தியேழாயிரத்தில் நாட்டினார் நல்லநீவை நான்காணேனே |