| வைப்பான நாகமென்ற பாஷானத்தை வகையாகசொல்லுகிறேன் வேதையாக மெடீநுப்பான நாகமதுபலந்தான்பத்து விரவியே இலுப்பைநெடீநுயில் சுத்திசெடீநுது வைப்பான தகடுகட்டிப் புளியிலைபோல்நறுக்கி நயமானகூத்தனென்ற யிலையரைத்து கைப்பான தகட்டுக்குக் கவசங்கட்டி கடுகியைந்து வெருவிலே புடத்தைப்போடே |