| தானென்ற சாதிலிங்கவைப்புகேளு சாற்றறிய சூதமது பலந்தானூறு தேனென்ற கெந்தகந்தான் இருபத்தைந்து நேர்ப்பாக கெந்தகத்தை ஓட்டிவிட்டு வானென்ற கணவில்வைத்து உருக்கிக்கொண்டு வரிசையாடீநுச் சூதத்தை அதிலேபோட்டு தானென்ற அயத்துடுப்பால் கிண்டிக்கிண்டுக் கறுப்பாகத்தூள்போலே ஆகும்பாரே |