| அரைத்திடவே யெலியாலம்பாலாலாட்டி அப்பனேமூன்றுநாள் அரைத்துப்பின்பு நிரைத்திடவே தெல்லுபோல் வில்லைகட்டி நேராக சரவுலையில் வூதுவூது துரைத்திடவே உருகியது சத்தாடீநுவீழும் சிதறாமலெடுத்தெல்லாம் கட்டைதானும் புரைத்திடவே பின்பொருகாலுருக்கிப்பாரு பொன்போலாஞ்சத்தெல்லாம் எடுத்துக்கொள்ளே |