| உலர்ந்தபின்பு துரிசிபலம் நாலுபோடு உத்தமனே வெண்காரம் பலந்தான்மூன்று அலர்ந்தபின்பு வெடியுப்பு பலந்தான்ரண்டு அப்பனே வீரமதுபலந்தானொன்று கலந்தபின்பு சீனமதுபலந்தான்போடு கற்பூரசிலாசத்து பலந்தான்ரண்டு குலந்தனக்குக் கோடாலி குடோரியொன்று கூசாதே கூடவிட்டு அரைத்திடாயே |