| தேயென்ற யிருபத்தி நாலாடீநுநின்ற தெளிவான காயத்திரி தனைச்செயித்து வாவென்று வாசியைநீ இருத்திவைத்து மனந்தன்னைப் போறவழி போகொட்டாமல் தேயென்று இருத்தியே கும்பித்துக்கொண்டு சிற்சொருப காயத்திரி தணிற்செயிக்க பூவென்ற பிறவியற்ற பூரணத்தில் லயிப்பாடீநு போக்குமில்லை வரவுமில்லை பொருளுமாச்சே |