| உருக்கிடவே ஐந்துதரந்தயிலத்தில்பிசறி உத்தமனே ரவிபோலே செம்புமாகும் சொருக்கிடவே மதிதனிலே ஐம்பதுக்குஒன்று துடியாக மாற்றேழுங்காணும்காணும் அருக்கிடவே தங்கமிட்டு உருக்கிக்கொண்டு ஆயென்றசூதமிட்டு கெந்தியிட்டு பருக்கிடவே வானுகையில் செந்தூரித்தால் பதினாறுமாற்றாக விளங்கும்பாரே |