| சாற்றினாலரைத்தரைத்து வில்லைகட்டி சார்வாகப் பூப்புடத்தில் தயிலம்வாங்கு தேற்றினால் தயிலம்விட்டு கெந்தகத்தைச் சிறப்பாக இருபதுநாள் ஆட்டுஆட்டு பேற்றினால் துரிசிவெள்ளைப்பலந்தானொன்று பேராகக்கட்டியதோர்சாரமொன்று காற்றினால் கட்டியதோர் உப்புமொன்று கலங்காதே கூடவிட்டு மூன்றுநாளாட்டே |