| சேதிகள்தேங்காயின் குடுக்கையிலே வார்த்து சிறப்பாக மெழுகடைத்து வைத்துக்கொண்டு வாதிகேள் ரவிமதியில் தகடுவாங்கி வளமான ரசம்தடவி புடத்தைப்போடு பாதிகள் பதினாறுமாற்றுமாகும் பாசத்தில் வேதையுமாம் பாருபாரு சோதிகேளிந்தரசம் தின்றால் காயஞ்சுறுக்காகச் சட்டைகக்கி வாலையாமே கெந்தகத்தயிலம் |