| ஆமின்னஞ்செயநீரால் சொல்லக்கேளு ஆச்சரியஞ் சூதவித்தைக் கல்வத்திட்டு வேமுன்னஞ்செயநீரால் அரைத்தரைத்து வெகுளாதே ரவிதனிலே காயப்போடு தாமின்னம் இருபதுநாள் அரைத்தரைத்து சார்பாக ரவிதனிலே காயப்போடு சேமின்னம் ஏழுசட்டைநீக்கிப்போடு சேர்ந்திருக்கும் சத்தானும் செடீநுதிகேளே |