| கட்டிவைத்து முன்போலே புடத்தைப்போடு காணப்பா ஏழுபுடம்போட்டுத்தீரு அட்டிவைத்த தந்தம்போல் இருக்கும்பாரு ஆச்சரிய சாரத்தின்முடிவு சொல்லப்போகா முட்டிவைத்து சாரத்தில் செயநீர் கோடிமுதல் அண்டகுருக்கோடி செந்தூரங்கோடி பொட்டிவைத்து திறந்ததுபோல் வாதமாச்சு போக்கதிலே மெத்தவுண்டு புகட்டியாட்டே |