| வாங்கியொரு கலசத்தில் பொடிக்கீழிட்டு வாகான சாரமென்ற கட்டிவைத்து தேங்கியே மேலுமிந்தப்பொடியைப் போட்டுச் சிறப்பாக மேல்மூடிசீலைசெடீநுது தாங்கியே ஐந்தெருவிற் புடத்தைப்போடு தயங்காதே ஆறவிட்டு எடுத்துக்கொண்டு ஓங்கியே பொடியெல்லாம் பொடித்துக்கொண்டு உத்யமனே முன்போல கட்டிவையே |