| பண்ணியே திராவகத்தில் இதனைப்போட்டு பதறாமே மூன்றுநாள் கழிநதபின்னே நண்ணியே கல்வத்தில் அரைத்துருட்டி நலமாக அகலிலிட்டு புடத்தைப்போடு கண்ணியே ஐந்துதரம் திராவகத்தி லரைத்துக் கடுகியே புடமைந்து கடுகித்தீரு திண்ணியே பொடியாக்கிப் பீங்கானில் வைத்து சிற்பம்போல் சாரமொரு கட்டிவாங்கே சாரக்கட்டுச்சுன்னம் |